நடுவழியில் கழண்டு ஓடிய ரெயில் பெட்டிகள் - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் அருகே அகமதாபாத்-மும்பை டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகள் பிரிந்து சென்ற சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் வதோதரா பிரிவில் உள்ள கோதங்கம் யார்டுக்கு அருகில் நடந்தது. மேலும், ரயிலின் கப்லரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயிலின் மற்ற பகுதிகளிலிருந்து பெட்டிகள் பிரிந்தன. இந்தச் சம்பவத்தின் போது ரயில் மெதுவான வேகத்தில் சென்று தண்டவாளத்தில் நின்றதால் பயணிகள் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. 

இதையடுத்து ரயில் நின்றதும், பயணிகள் ரயிலில் இருந்து வேகமாக இறங்கினர். இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்  சம்பவத்தால் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train coaches derailed midway in near soorath


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->