நடுக்கடலில் இந்திய படகுடன் மோதிய மீன்பிடி படகு - 2 மீனவர்கள் மாயம்.! - Seithipunal
Seithipunal


கோவா கடற்கரையில் இருந்து சுமார் 70 மைல்கள் தொலைவில் கடலில் 13 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மீன்பிடி படகு ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தால் மீன்பிடி படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இந்த நிலையில், அந்த விபத்தில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இரண்டு மீனவர்கள் மயமாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்திய கடற்படை அதிகாரிகள் மாயமான இரண்டு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two fishermans missing in goa beach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->