மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.! ஆட்சி அமைப்பது தொடர்பாகவா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக அணி 296 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக இன்று கூட்டவுள்ளது . பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று காலை கூடுகிறது. 

இந்தக் கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Cabinet meeting chaired Modi 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->