டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்.. இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் 60 பைசாக்கள் சரிந்து 77.50-ஆக உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தலைப்பு செய்திகளில் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Cabinet meeting today in Delhi chaired by Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->