மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal



மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் மத பிரச்சனை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று ஷோபா மீது தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Shoba against case 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->