உத்தரபிரதேச ஐந்தாம் கட்ட தேர்தல் பரப்புரை நிறைவு.. அயோத்தியை கைப்பற்ற கடும் போட்டி..! - Seithipunal
Seithipunal


உத்ரபிரதேசத்தில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்துள்ளது.

உத்திரபிரேதசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலின் நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் அயோத்தி உட்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு நாளை ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுப்பட்ட நிலையில் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.

அயோதி தொகுதியை கைப்பற்றுவதில் பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க  துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh fifth phase of election campaign completed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->