டெல்லி காவல் துறையில் பணிபுரிய வேண்டுமா? இப்போவே விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி காவல் துறையில் பணிபுரிய வேண்டுமா? இப்போவே விண்ணப்பிக்கலாம்.!

தலைநகர் டெல்லியில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரம் இதோ.

கல்வித்தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100, பெண்கள் மற்றும் எஸ்.சி. / எஸ்.டி பிரிவினருக்கு இலவசம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30 வரை

இணையதளம்: https://ssc.nic.in

தேர்வு முறை : உடல் தேர்வு நடத்தப்படும். 

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vacancis of delhi constable post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->