நாடு முழுவதும் ஒரே சீருடை - மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதி மன்றம்.! - Seithipunal
Seithipunal


இந்திய நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை அறிமுகம் செய்யக்கோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. 

இந்த மனுவில் மேற்கொண்டு விசாரணை செய்ய எதுவும் இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whole coutry in one uniform supreme court pettition dissmissed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->