மெகந்தியால் கியூஆர் கோடு வரைந்து வசூல் வேட்டை நடத்திய சகோதரி.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


மெகந்தியால் கியூஆர் கோடு வரைந்து வசூல் வேட்டை நடத்திய சகோதரி.! வைரலாகும் புகைப்படம்.!

நேற்று நாடு முழுவதும் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதர-சகோதரிகளின் உறவை மேம்படுத்தும் விதமாக அனைவரும் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். 

மேலும், அவர்களுக்கு பரிசுகளையும் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். அந்தவகையில், சகோதரி ஒருவர் தன்னுடைய சகோதரருக்கு பரிசு கொடுக்கும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக ஒரு வினோத செயலில் ஈடுபட்டார்.

அதாவது, சகோதரர் எளிமையாக பணத்தை அனுப்புவதற்காக கையில் மெகந்தி மூலம் கியூஆர் கோட் வரைந்து அதன் மூலம் பணத்தைப் பெற்றுள்ளார். 

இது தொடர்பான வீடியோவை மெகந்தி கலைஞர் ஒருவர் சமூக வலைதளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 'டிஜிட்டல் மெகந்தி’ என்று இணையவாசிகள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman draw qr code and collect money in rakshabandan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->