திருமணத்திற்கு பிறகு 7 நாட்கள் ஆடை இல்லாமல் இருக்கும் பெண்கள் - எந்த கிராமத்தில் தெரியுமா?
womens seven days without dress after marriage in himachal pradesh
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஊரிலும் திருமணத்தின் போது வெவ்வேறு விதிகள், மரபுகள், பாரம்பரிய வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்கள் 7 நாட்கள் ஆடை அணியக்கூடாது என்பது அதிர்ச்சியடைய கூடிய ஒன்றாக உள்ளது.
அதாவது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணிகரன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பினி கிராமத்தில் இந்த தனித்துவமான பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக் கிராமத்தில், திருமணத்திற்குப் பிறகு 7 நாட்கள் மணப்பெண்கள் ஆடைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒரு விசித்திரமான பாரம்பரியம் உள்ளது.

இந்த சமயத்தில், மணமகனும், மணமகளும் பிரிந்து, ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பார்கள். இதன் மூலம் அவர்களின் இல்லற வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது என்று அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
இந்த தனித்துவமான திருமண பாரம்பரியம் மட்டுமல்லாமல், பினி கிராமத்தில் சாவான் மதத்தில் மற்றொரு தனித்துவமான வழக்கமும் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஐந்து நாட்களுக்கு ஆடைகளை அணிய மாட்டார்கள்.
English Summary
womens seven days without dress after marriage in himachal pradesh