உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில உள்ளது தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் (கடவுச் சீட்டு) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. நம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட் 87-வது இடம் பிடித்துள்ளது

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல், விசா ஆன் அரைவல் முறையில் ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் சென்றுவர முடிகிறது என்ற அடிப்படையில், அந்த பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,

முதலிடம் பிடித்துள்ள ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். 

இரண்டாம் இடம் பிடித்துள்ள சிங்கப்பூர், தென் கொரிய நாட்டு பாஸ்போர்ட்டுகள் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். 

இதில் நம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது. ரஷ்ய நாட்டின் பாஸ்போர்ட்டின் 50, சீனா 69-வது இடத்தில் உள்ளது. 

முதல் 10 இடங்கள்...

1 ஜப்பான்
2 சிங்கப்பூர், தென் கொரியா
3 ஜெர்மனி, ஸ்பெயின்
4 ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், பிரிட்டன்
5 ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன்
6 பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், பிரிட்டன்
7 பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா
8 ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு
9 ஹங்கரி
10 லிதுவேனியா, போலந்து ஸ்லோவாகியா


கடைசி ஐந்து இடங்களில்...

107    சோமாலியா
108    ஏமன்
109    பாகிஸ்தான்
110    சிரியா
111    இராக்
112    ஆப்கானிஸ்தான்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worlds most powerful passports rank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->