கோடை காலத்துக்கு ஏற்ற சுவையான வெள்ளரி ஆப்பிள் ரைத்தா! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை காலத்துக்கு ஏற்ற சுவையான ஆப்பிள், ரைத்தா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க, 

தேவையான பொருட்கள்:

ஆப்பிள்- 1

வெள்ளரி - 2

தயிர் -1 கப்

சர்க்கரை-1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை

புதினா இலை

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெள்ளரி மற்றும் ஆப்பிளை தோல் நீக்கி நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பின்பு தயிருடன் சர்க்கரை உப்பு, துருவி வைத்துள்ள ஆப்பிள் மற்றும் வெள்ளரி சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு புதினா மற்றும் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple cucumber raita


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->