சரும அழகை மேம்படுத்தும் ஆவாரம் பூ பேஸ்பேக்..!
Avaram Poo Face mask
பூக்கள் சிறந்த சரும அழகை பாதுக்காகும். பூக்களால் அளிக்கப்படும் பேஸ் பேக்குகள் சருமத்தை மென்மையாக்கும். தற்போது ஆவாரம் பூ பேஸ் பேக் எப்படி செய்வது என பார்போம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம் பூ - 15
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
ரோஜா பன்னீர் - தேவையான அளவு
எப்படி பயன்படுத்துவது :
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக தண்ணீர் விட்டு பசை போல கலந்து கொள்ளவும். பின்பு அதனை முகத்தில் தடவி கொள்ளவும்.
அதனை 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இந்த பேஸ்பேக்கை வாரம் பூசி வர உங்கள் சருமம் பளிச்சென மாரும். ஆவாரம் பூவில் உள்ள ஊட்டசத்துகள் சருமத்தை பாதுகாக்கும்.