குழந்தைகளுக்கு பிடித்த சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி செய்து கொடுத்து அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


வழக்கமான சப்பாத்தி போல் அல்லாமல் பீட்ரூட்டில் வித்யாசமான அதே நேரத்தில் சுவையான சப்பாத்தி செய்து கொடுத்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.

தேவையானவை :

கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு. 

அரைக்க:

பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தனியே வைத்து கொள்ளுங்கள்.வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன்பின்னர், அதனை சப்பாத்தியாக திரட்டி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beetroot Sapathi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->