வைட்டமின் ஈ யால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன..! - Seithipunal
Seithipunal


வைட்டமின்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் துணைபுரிகின்றன. குறிப்பாக வைட்டமின்  ஈ உடல் உள் உறுப்புகளுக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் பெரிதும் உதவுகிறது. வைட்டமின்  ஈ மாத்திரையால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என பார்போம்.

புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் ஈ மிகவும் உதவுகிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன்  ஆலிவ் எண்ணெய் சேர்த்து தூங்க செல்வதற்கு முன்பாக சருமத்தில் தடவி காலையில் கழுவி வர சரும அழகு மேம்படும்.

ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையை சேர்த்து கலந்து பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகிய தழும்பில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் தழும்புகள் விரைவில் மறையும்.

ஐந்து வைட்டமின் ஈ மாத்திரைகளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி வரமுகம் பொலிவு பெறும். 

டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை நீரில் கலந்துகொள்ளவும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம்  வைத்து அதன்பின் விரும்பிய மாய்ச்சரைசரை தடவி வர சருமம் மென்மையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Vitamin E


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->