டேஸ்டியான கேரட் முட்டைகோஸ் சாலட்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான கேரட், முட்டைகோஸ் சாலட் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையானப் பொருட்கள்:

முட்டைகோஸ் 

கேரட்

எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் 

உப்பு  

செய்முறை:

முட்டைகோஸ் மற்றும் கேரட்டை நீள நீளமாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பவுலில் சேர்த்து, அதனுடன் உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகு பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Carrot cabbage salat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->