ஆரோக்கியமான மிளகு, கருவேப்பிலை தொக்கு.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமான மிளகு, கறிவேப்பிலை தொக்கு செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

புளி

வெல்லம் 

நல்லெண்ணெய் 

கடுகு 

பெருங்காயத்தூள் 

 உப்பு 

 செய்முறை:

முதலில் மிளகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் புளி, கறிவேப்பிலை, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் நன்றாக கிளறி இறக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curry leaf pepper thokku


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->