டேஸ்டியான ஆரோக்கியமுள்ள பீட்ரூட் சாலட்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமுள்ள டேஸ்டியான பீட்ரூட் சாலட் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் நறுக்கியது - 1 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

தயிர் - 1/4 கப்

கொத்தமல்லித்தழை 

பச்சை மிளகாய் - 2 

செய்முறை 

முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கிய பீட்ரூட்டை  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பீட்ரூட், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பின்பு தயிர் சேர்த்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Beetroot salad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->