சுவையான டிரை ஃப்ரூட் கீர்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான அனைவருக்கும் பிடித்த டிரை ஃப்ரூட் கீர் செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பாதாம்பருப்பு -10

முந்திரிப்பருப்பு -10

உலர்ந்த திராட்சை

பேரிச்சம்பழம்

பால் காய்ச்சியது - 1 கப்

ஏலக்காய் -5

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோல் எடுக்கவும். பின்பு பாதாம், முந்திரி பேரிச்சை மற்றும் திராட்சை ஆகியவற்றை காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்து, அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான டிரை ஃப்ரூட் கீர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make dry fruits kheer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->