சுவையான ரைஸ் வெஜ் சாலட்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான ரைஸ் வெஜ் சாலட் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சாதம் - 1கப்

கொத்தமல்லி 

வெள்ளரிக்காய் - 1கப்

வேக வைத்து உதிர்த்த சோளம் - 1/4 கப்

நறுக்கிய குடமிளகாய் - 1/4 கப்

வினிகர் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - 1டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சாதத்துடன் நறுக்கிய வெள்ளரிக்காய், வேக வைத்து உதிர்த்த சோளம், நறுக்கிய குடமிளகாய், வினிகர், சர்க்கரை, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Rice veg salad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->