கோடை காலத்துக்கு ஏற்ற டேஸ்டியான ஸ்வீட் லஸ்ஸி! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்த, கோடை காலத்துக்கு ஏற்ற டேஸ்டியான ஸ்வீட் லஸ்ஸி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க, 

தேவையான பொருட்கள்: 

தயிர் -1 கப்

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

ஏலக்காய் -4

குங்குமப்பூ -5 

செய்முறை:

முதலில் குங்குமப் பூவை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு தயிர், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் மற்றும் ஊறவைத்த குங்குமப்பூவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைத்து பரிமாறவும். அவ்வளவுதாங்க சுவையான ஸ்வீட் லஸ்ஸி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make sweet lassi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->