மாலை நேர ஸ்நாக்ஸ் செய்ய குழப்பமா? அப்போ இதனை செய்து கொடுங்கள்..!
Palak keerai pakoda
பாலக் கீரை ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபட்டுத்த உதவும். பாலக்கீரையில் சத்தான பக்கோடா செய்து சாப்பிடலாம். அதனை எப்பை செய்வது என பார்போம்.
தேவையானவை :
நறுக்கிய பாலக் கீரை - 1 கப்
வெங்காயம் - 1
மல்லித்தூள் - 1/2 tsb
மிளகாய் தூள் - 1/2 tsb
பச்சை மிளகாய் - 2
உப்பு - தே.அ
பெருங்காயத்தூள் - 1/2 tsb
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/ கப்
செய்முறை :
பாலக்கீரையை நறுக்கி கொள்ளுகள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , தூள் வகைகள், உப்பு , கடலை மாவு , அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் சட்டியை வைத்து பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பிசைந்து வைத்து மாவு கலவையை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பாலக் கீரை தயார்.