சுவையான பப்பாளி புளி சாலட்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான பப்பாளி புளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

பப்பாளி பழ துண்டுகள் - 2 கப்

புளிச் சாறு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி 

புதினா 

செய்முறை:

முதலில் பப்பாளி பழ துண்டுகள், புளிசாறு, மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து குளிர வைக்கவும். பின்பு கொத்தமல்லி மற்றும் புதினா இலையை தூவினால் சுவையான பப்பாளி புளி சாலட் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Papaya Tamarind Salad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->