டயட்டில் இருக்கிறீர்களா அப்போ இது கண்டிப்பா உங்களுக்கு உதவும்..! - Seithipunal
Seithipunal


சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சாலட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமானதாகவும் மீண்டும் பசி எடுக்காமலும் இருக்க உதவும். டயடில் இருப்பவர்களுக்கு சூப்பரான சாலட் ரெசிபி.

தேவையானவை:

கேரட்-2, சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1/2
கொத்தமல்லி - சிறிதளவு
சர்க்கரைவல்லி கிழங்கு - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 2
கொண்டை கடலை - 1கப்
எலுமிச்சை - 1/2
சீரகப்பொடி - 1/2 tsp
உப்பு - தே.அ
சாட் மசலா - 1 tsp
வினிகர் - 2 tsp
மிளகு தூள் - 1/2 tsp
தயிர் - 2 tsp

செய்முறை:

முதலில் காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் கொடுக்கபட்ட அனைத்தையும் போட்டு கலந்து கொள்ளவும் அதில் இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salad Recipe In Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->