சாதம் வடித்த கஞ்சியில் சூப்பா? உடனே செஞ்சி பாருங்க..! - Seithipunal
Seithipunal


சூப் என்றால் நமக்கு நியாபகம் வருவது காய்கறி அல்லது அசைவம் தான். சாதம் வடித்த தண்ணீரை வைத்து இதுவரை சூப் செய்திருக்க மாட்டோம். அதனை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை :

சாதம் வடித்த தண்ணீர், காய்கறி வேக வைத்த தண்ணீர் - தலா ஒரு கப்,

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை :

சாதம் வடித்த தண்ணீருடன் காய்கறி வேகவைத்த தண்ணீர்உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சைச் சாறு கலந்தால் அசத்தலான சூப் தயார். ( சாதம் வடித்த கஞ்சி இல்லை எனில் சாதத்தை மிக்சியில் போட்டு அரைத்து அந்த தண்ணீரை பயன்படுத்துங்கள் )


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Satham Soup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->