சோயாவில் இந்த உணவு செய்துருக்கிறீர்களா ? சுவையான சோயா சூப்..! - Seithipunal
Seithipunal


மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு புரத சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சூப்பை செய்து கொடுங்கள்.

தேவையானவை:

சோயா பீன்ஸ் - 50 கிராம்,

மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகுதூள் - சிறிதளவு,
தக்காளி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு,
சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
கிராம்பு -  2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,
பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். சோயா பீன்சை ஊறவைத்து கொள்ளுங்கள். குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.

அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் அதனை மசித்து வடிகட்டி பாரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soya Beans Soup


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->