டேஸ்டியான ஹெல்தி இளநீர் மில்க் ஷேக்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான ஹெல்தி இளநீர் மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

இளநீர் - 2 கப்

இளந்தேங்காய் - 1 கப்

காய்ச்சி குளிர வைக்கப்பட்ட பால் - 1 1/2 கப்

ஏலக்காய்த் தூள் -சிறிதளவு

சர்க்கரை - 2 தேக்கரண்டி

ஐஸ்க்யூப்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் இளநீர், இளந்தேங்காய் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.

பின்பு இதனுடன் சர்க்கரை, காய்ச்சி குளிர வைக்கப்பட்ட பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்தால் சுவையான அனைவருக்கும் பிடித்த இளநீர் மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty and healthy Elaneer milkshake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->