சுவையான ப்ளூபெர்ரி லஸ்ஸி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான ப்ளூபெர்ரி லஸ்ஸி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ப்ளூபெர்ரி - 1கப்

தயிர்- 2 கப்

சர்க்கரை -தேவையான அளவு

ஐஸ் கியூப்

செய்முறை:

முதலில் ப்ளூபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் ப்ளூபெர்ரி, தயிர், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.  

பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான ப்ளூபெர்ரி லஸ்ஸி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Blueberry lassy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->