சுவையான கொத்தமல்லி எலுமிச்சை சூப்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான கொத்தமல்லி எலுமிச்சை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

எலுமிச்சம் பழம் - 3 

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 லிட்டர்

பச்சை மிளகாய்  

இஞ்சி 

கொத்தமல்லி தழை 

எண்ணெய் 

உப்பு

மிளகுத்தூள் 

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். 

பின்பு இதில் மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். பிறகு கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, கிளறவும். பின்பு சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Coriander lemon soup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->