அனைவருக்கும் பிடித்த டேஸ்டியான வெள்ளரி விதை மில்க் ஷேக்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்த டேஸ்டியான வெள்ளரி விதை மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

வெள்ளரி விதை - 2 டீஸ்பூன்

முந்திரி -4

பாதாம் - 4 

ஏலக்காய் - 2

சர்க்கரை - 3 டீஸ்பூன்

காய்ச்சி குளிரவைத்த பால் - 200 மில்லி

செய்முறை:

வெள்ளரி விதை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் காய்ச்சி குளிரவைத்த பால் சேர்த்து, மிக்ஸியில் நுரை பொங்க அரைத்து, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தால் சுவையான வெள்ளரி விதை மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Cucumber seeds milk shake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->