டேஸ்டியான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான அனைவருக்கும் பிடித்த ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

பழ கலவை - 2 கப்

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 1 டீஸ்பூன்

வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்

வறுத்த பாதாம், முந்திரி - தல 4

செய்முறை:

முதலில் பழக்கலவையுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து குளிர வைக்கவும். பின்பு இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு, வறுத்த பாதாம், முந்திரியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மேலே தூவினால் சுவையான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty fruits salad with icecream


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->