"இளமையான முக பொலிவை பெற, இதோ பாதாம் ஃபேஸ் பேக்"! - Seithipunal
Seithipunal


மாறும் காலநிலைகள், தூசு, அதிகப்படியான எண்ணெய், இனிப்பு உணவுகள் ஆகியவை சருமத்தில் விரும்பத்தகாத மாற்றங்களுக்கு வழிவகுத்தது, அதன் இயற்கையான  பொலிவை இழக்கசெய்யும். மாதவிடாய் சுழற்சியும் உங்கள் சருமத்தின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எளிய, ஹோம்மேட் பேக்கின் மூலம், உங்கள் சருமத்தின் அந்த பழைய பளப்பளப்பை மீட்டெடுக்கலாம்!

பாதாம் ஃபேஸ் பேக் செய்முறை:

4 - 5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றை தோலுரித்து இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து இரவில், இந்த பேஸ்டை உங்கள் முகம் கழுத்து பகுதிகளில் முழுவதுமாக தடவி, மறுநாள் காலையில் கழுவினால் உங்கள் சருமம் பளபளப்பாக ஆகிவிடும். 

பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் சருமத்தை நச்சுகளை நீக்கி சுத்தம் செய்து நீங்கள் விரும்பும் பொலிவைப்பெற உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Almond face pack to get the glowing skin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->