அன்னாசி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? யாரெல்லாம் இதை சாப்பிடலாம்.! - Seithipunal
Seithipunal


மனிதர் தினமும் பழங்கள், காய்கறிகள் என்று ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் அன்னாசி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பல நோய்கள் குணமடைகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பழங்களின் ராணியான அன்னாசி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், சிட்ரஸ் அமிலம் உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 

* இதனை சாப்பிடுவதால் அன்னாசி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான பிரச்சனையை சரி செய்யும். வயிற்றுப்புண் மற்றும் காயங்களை ஆற்றும். இப்படி பல மருத்துவ குணம் நிறைந்திருந்தாலும், சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசி பழத்தை சாப்பிட கூடாது.

* காரணம் இந்த பழத்தில் அதிக அளவு இனிப்பு நிறைந்துள்ளதால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், அதிகரிக்கிறது. அண்ணாச்சி பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை பெற்றுவிட்டு அதன் பிறகு குறைவான அளவு மட்டும் அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of pineapple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->