இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு சூப்பரான வாட்டர் மெலன் மொஜிட்டோ.! இப்படி செஞ்சு பாருங்க.! - Seithipunal
Seithipunal


கோடை வெயிலை தணிக்க தர்பூசணி பழம் வைத்து ஜிலு ஜிலுன்னு சூப்பரான  மொஜிட்டோ எப்படி செய்யலாம்னு பார்ப்போம் 

தேவையான பொருட்கள் :

 தர்பூசணி பழம்  - 1 
 எலுமிச்சை பழம்  - 1
 புதினா  - 5  இலைகள் 
 ஸ்ப்ரைட்            - 1/2  லிட்டர் 
 ஐஸ் கட்டி          - 1   பேக்  

 செய்முறை :

தர்பூசணி பழம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி  ஒரு பாத்திரத்தில் போட்டு அவற்றுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக நசுக்கி கடைந்து கொள்ளலாம்.

ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து அதில் ஐஸ் கட்டிகளை போட்டு அவற்றில் நாம்  அரைத்து வைத்த தர்பூசணி மற்றும் எலுமிச்சை பழச்சாறை கலந்து  அவற்றுடன் சோடாவை ஊற்றி நன்றாக கலக்கினால் வெயிலுக்கு இதமான குளு குளு என்று இருக்கும்  வாட்டர் மெலன் மொஜிட்டோ ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chill and yummy water melon mojito recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->