பலாப்பழக் கொட்டையில் வடை சாப்பிட்டிருக்கீங்களா? இதோ சூப்பர் ரெஸிபி! - Seithipunal
Seithipunal


பலாக்கொட்டையில் மிக சுவையான வடை எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பலாக்கொட்டை - 1/2ப்
கடலைப்பருப்பு  - 1 கப்
உப்பு ,எண்ணெய் - தேவைக்கேற்ப
நறுக்கிய வெங்காயம் - 1
மிளகு பொடி -1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை:

 கடலைப் பருப்பை 1மணி நேரம் 
ஊறவைத்து, கொஞ்சம் நர நரவென்று அரைத்துக் கொள்ளவும்.

பலாக்கொட்டைகளை வேக வைத்து,  தோல் நீக்கி, மசிக்கவும். மசித்தப்பின் அரைத்த கடலப்பருப்பு கலவையை கலந்து உப்பு, பெருங்காயப்பொடி, மிளகு பொடி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பிசையவும்.

பிசைந்த மாவை வடை போல் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுதால் மொறு மொறுப்பான பலாக்கொட்டை வடை தயார்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious and crispy jack fruit seed Vada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->