உஷார்.. இந்த 2 பழங்களை சேர்த்து சாப்பிட்டால், வாழ்க்கையே கேள்வி குறியாகிடும்.!  - Seithipunal
Seithipunal


பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு உண்பதன் காரணமாக உடலுக்கு நல்லது., மேலும் குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்குவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற்று வருகின்றனர். 

அந்த வகையில் பலவிதமான பழங்களை உண்பது நல்லது என்றாலும்., சில பழங்களை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல., அதற்கான பதிவாக இந்த செய்தி வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு பழங்களையும் ஒன்றாகத்தான் உண்ணக்கூடாது என்று கூறியுள்ளீர்கள்.. ஆகையால் சில மணி நேர இடைவெளிக்கு பின்னர் சாப்பிடலாமா? என்று கேட்க கூடாது. அந்த வகையில் சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவரை அணுகவும்.

பப்பாளி பழம் பழம் மற்றும் எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழம் மற்றும் பப்பாளி பலத்தை ஒன்றாக சாப்பிடும் போது இரத்த சோகை மற்றும் இரத்த ஹீமோகுளோபின் சமசீரின்மை உண்டாகி அதன் மூலம் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படுகிறது. 

ஆரஞ்சு பழம் மற்றும் பால்:

ஆரஞ்சு பழம் மற்றும் பால் பொருளை ஒன்றாக உண்பதன் காரணமாக நமது செரிமானமானது கடினமாகிறது. மேலும்., உடலுக்கு தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதன் மூலம் அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு மற்றும் பால் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

கொய்யா பழம் மற்றும் வாழைப்பழம்:

வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழத்தை சேர்த்து உட்கொண்டால் அமிலத்தினால் உடலுக்கு ஏற்படும் அமில நோய்., வாந்தி ஏற்படுவது போல குமட்டல்., வாயு தொந்தரவு மற்றும் தொடர் தலைவலி போன்ற நோய்களால் அவதியுற வேண்டியிருக்கும். 

காய்கறிகள் மற்றும் பழவகைகள்:

பழவகைகள் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாப்பிடும் போது., பழங்களில் உள்ள சர்க்கரை அளவின் காரணமாக ஜீரண சக்திக்கு பெரும் பிரச்சனை அல்லது அதிகளவு நேரம் ஏற்படும். இதன் மூலம் தேவையற்ற நச்சுக்கள் வெளியாகி திடீர் தலைவலி., வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 

பால் மற்றும் அன்னாசிப்பழம்:

பால் மற்றும் அன்னாசிப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் வாயு பிரச்சனை., வாந்தி ஏற்படுவது போல் குமட்டல்., தொற்று பாதிப்பு., தலை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படும். 

வாழைப்பழம் மற்றும் புட்டிங் வகை உணவுகள்:

வாழைப்பழத்துடன் புட்டிங் வகை உணவுகளை சேர்த்து உண்பதன் மூலம் செரிமானத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு., உடலின் நச்சு உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 

உடலுக்கு சத்துக்களை வழங்கும் எந்த ஒரு பழங்களுமே ஆரோக்யமானதுதான்., அந்த பழங்களை நாம் எந்த நேரத்தில் எதனுடன் சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். மார்கழி மாதத்தில் சளித்தொல்லையால் அவதியுறும் சமயத்தில் வாழைப்பழம் மற்றும் இளநீரை சாப்பிடுவது,, சளியை குறைக்காது மேலும் தான் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not eate these food at same time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->