வயிறு உப்புசத்தை போக்கும் அற்புத பானம் - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் உள்ளிட்டவற்றை சரிசெய்ய இயற்கை முறையில் ஒரு கஷாயம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

சீரகம்
ஓமம் 
கிராம்பு
மிளகு 
சோம்பு 
சுக்குப்பொடி
நெல்லிக்காய்ப் பொடி

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நன்றாக வாசம் வரை வறுத்து ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

இதனுடன், ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடி, இந்துப்பு, சுக்குப்பொடி சேர்த்து கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து பருக வேண்டும். குழந்தைகளுக்கு அரை டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் கலந்து கொடுக்க வேண்டும். இதை சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்தும் குடிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinks clear stomach problam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->