அழகு முதல் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் இந்த ஜூஸ் ஒன்னு மட்டும் போதும்.! இப்படி செஞ்சு குடிங்க.! - Seithipunal
Seithipunal


சருமத்தை பளபளப்பாகவும் வெள்ளையாக வைத்திருக்க உதவும் அற்புதமான ஒரு ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஜூஸ் சரும பொலிவிற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான பல வகை நன்மைகளைக் கொண்டிருக்கிறது:

தேவையான பொருட்கள் :

வெள்ளை பூசணி - 1
எலுமிச்சை பழம்  - 1/2 
புதினா இலைகள்  -  சிறிதளவு 

செய்முறை :

வெள்ளை பூசணிக்காயின் தோலை வெட்டி அவற்றிலிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

அவை நன்கு அரைந்ததும் அதனை எடுத்து சுத்தமான காட்டன் துணியில் வைத்து வடிகட்டி அவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை சேர்த்து பயன்படுத்தலாம்.

இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை  பூசணி ஜூஸின் பயன்கள்:

வெள்ளை பூசணி ஜூஸில் இருக்கக்கூடிய பொட்டாசியம், உடலில் இருக்கின்ற நச்சுத்தன்மையை நீக்குகிறது.

இவற்றில் இருக்கக்கூடிய ஆக்சிஜனேற்றம் மூலக்கூறுகள்  னநம் சருமத்தின் பளபளப்பு தன்மைக்கு உதவுகின்றன.

இவற்றில் இருக்கக்கூடிய அதிகமான நீர்ச்சத்து நம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாக சரும வளர்ச்சி போன்றவையும் தடுக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

for skin whitening try this white pumpkin juice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->