தினமும் சுடு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? - இதோ உங்களுக்காக தான்.! - Seithipunal
Seithipunal


ஏராளமானோருக்கு தினமும் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. இது செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருந்து வருகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* சூடு தண்ணீரைக் குடிக்கும் போது, வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் உருவாகி நெஞ்சு பகுதியில் ஏற்படும் எரிச்சலை உடனடியாக கட்டுப்படுத்தும். * குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

* மேலும், கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், தாய்ப்பாலும் அதிகமாக ஊறும். இப்படி பல நன்மைகளைத் தரும் சுடுநீரில் சில தீமைகளும் இருக்கின்றது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* அளவுக்கு அதிகமாக சுடுதண்ணீர் குடிக்கும் போது கிட்னி மற்றும் சிறுநீரகம் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளைக்கு செல்லும் நரம்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hot water benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->