கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை எல்லாம் வராம இருக்க சில டிப்ஸ்.!? - Seithipunal
Seithipunal


கர்ப்பமாக இருப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான ஒரு தருணம் தான் என்றாலும் அந்த நேரத்தில் ஏற்படும் சில உடல் உபாதைகள்  அவர்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் டைப் 1 டயாபட்டீஸ் போன்றவை  பெண்களுக்கு மிகவும் தொந்தரவு தரும் ஒன்றாகும்.

இவ்வகையான பாதிப்புகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியை தடுக்கும் பிரச்சினை உண்டாகும். இதனால் டைப் ஒன் டயாபட்டீஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இந்த காலத்தில் மூட்டு வலியை குறைக்க  மகப்பேறு மருத்துவர் மற்றும் மூட்டு வலி நிபுணரையை சந்தித்து அறிவுரைகளை பெறலாம். மேலும் சத்தான உணவு  பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம்  தாய் மற்றும் சேய் இருவரின் நலனும்  பாதுகாக்கப்படும்.

 கர்ப்ப காலங்களில் ஏற்படும் மன அழுத்தங்களை குறைக்க  மருத்துவர்களின் அறிவுரையுடன்  உடற்பயிற்சிகளை செய்து  சமச்சீரான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மூச்சு பயிற்சி போன்றவையும்  நல்ல பலன் அளிக்க கூடியதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to fix joint pain and stress problems during pregnancy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->