வெட்ட வெட்ட முடியை வளர வைக்கும் வேம்பாளபட்டை எண்ணெய்.!
how to make vembalapattai oil
தற்போதைய காலத்தில் முடி பிரச்சனையை சரி செய்வது பெரும் சவாலாக உள்ளது. அதனால் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் பல்வேறு வைத்தியங்களை செய்து வருகின்றனர் இந்த நிலையில் முடி வளர இந்த வேம்பாளப்பட்டை எண்ணெயை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
வேம்பலப்பட்டை
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
செய்முறை:-
முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேம்பாளப்பட்டை உள்ளிட்டவற்றை சேர்த்து சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து இந்த எண்ணெயை சூடுபடுத்தி தடவி வந்தால் முடி வளரும்.
English Summary
how to make vembalapattai oil