அரசியல்வாதிகளை கனவில் கண்டால் இப்படியெல்லாம் நடக்குமா.?! - Seithipunal
Seithipunal


இந்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்.?

எந்திரங்களை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்படும் என்பதை குறிக்கின்றது.

பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் என்ன பலன்.?

பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் புதிய கலைகள் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

ரயிலை தவற விடுவது போல கனவு கண்டால் என்ன பலன்.?

ரயிலைத் தவற விடுவது போல கனவு கண்டால் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தாமல் ஈர்ப்புகள் ஏற்படுகின்ற சூழ்நிலை உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

இயந்திரத்தை இயக்குவது போல கனவு கண்டால் என்ன பலன்.?

இயந்திரத்தை இறக்குவது போல கனவு கண்டால் செய்கின்ற முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.

இயந்திரம் ஓடிக்கொண்டே இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்.?

இந்த மாதிரி கனவு கண்டால் நன்மை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

இயந்திரம் திடீரென நின்று விடுவது போல கனவு கண்டால் என்ன பலன்.?

இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற முயற்சிகளில் சற்று சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை குறிக்கின்றது.

உயர் அதிகாரிகளை அவமதிப்பது போல கனவு கண்டால் என்ன பலன்.?

இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த பணிகளில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை குறிக்கின்றது.

வெளிநாட்டவரை கனவில் கண்டால் என்ன பலன்.?

வெளிநாட்டவரை கனவில் கண்டால் புதிய நபர்களின் மூலம் வரவு உண்டாகும் என்பதை குறிக்கின்றது.


பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை கனவில் கண்டால் என்ன பலன்.?

இந்த மாதிரி கனவு கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை குறிக்கின்றது.

அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால் என்ன பலன்.?

இந்த மாதிரி கனவு கண்டால் சிறி சிறு இன்னல்கள் உண்டாகும் என்பதை குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Politicians are in My dreams


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->