இதய பிரச்சினைகளில் இருந்து காக்கும் குளுகுளு இளநீர் சர்பத்.! வீட்டிலேயே செய்யலாம்.! - Seithipunal
Seithipunal


இளநீர் தண்ணீர் இரண்டு கிளாஸ் மற்றும் இளநீர் வழுக்கை எடுத்துக் கொள்ளவும்.

சப்ஜா விதையை ஊறவைத்து இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

நன்னாரி சர்பத் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை : 

முதலில் ஒரு கிளாஸில் தேங்காய் வழுக்கையை எடுத்து சிறு சிறு பீசாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் இளநீர் தண்ணீர் 2 ஸ்பூன் சப்ஜா, விதை நன்னாரி சர்பத், 3 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து தேவை என்றால் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த இளநீர் சர்பத் வெயிலுக்கு இதமாக இருக்கும். மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் இது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilaneer sarpath at home


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->