அடிக்கடி தலைவலி மாத்திரைகளை சாப்பிடுபவரா நீங்கள்? இதை தெரிஞ்சுக்கோங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் செல்போன், கணினி, வேலை சுமை, தூக்க மின்மை உள்ளிட்ட பல காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது. இதனால், மக்கள் உடனே மாத்திரையை சாப்பிடுகின்றனர். அப்படி அதிகளவில் மருந்து சாப்பிடுவதால் சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இஞ்சுக்கு காண்போம்.

* அளவுக்கு அதிகமாக மருந்து சாப்பிடுவதால், வயிறு, நரம்பு மண்டலம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

* வலி, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* தலைவலிக்கு அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

* தொடர்ந்து மருந்தை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அழிக்கப்படும்.

* கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

* தலைவலி ஏற்படும் போது அடிக்கடி வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது வயிற்றுப் புண்களை உண்டாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

side effects of take head ache tablets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->