பெண்களுக்கு மீசை போல் முடி இருக்கிறதா? எப்படி நீக்குவது? - Seithipunal
Seithipunal


சில பெண்களுக்கு ஆண்களைப் போல் உதட்டின் மேல் மீசை முடி முளைத்திருக்கும். அது பெண்கள் முகத்தில் அழகை கெடுப்பது போல் இருப்பதால், பார்லருக்குச் சென்று த்ரெட்டிங் செய்து கொள்கிறார்கள். அப்படி செய்வதால் முடி வளர்ச்சி இன்னும் அதிகமாக தூண்டப்படுமே தவிர குறையாது. அவற்றை குறைக்க இயற்கையாகவே மருத்துவம் இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்:-

குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள். 

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும் இவற்றை நைசாக அரைத்து தூங்க செல்லும் முன் மேல் உதட்டில் பூசவும் காலை எழுந்ததும் கழுவிவிடலாம். இப்படி தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தில் முடி வளராது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of Mustache hair remove woman


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->