எப்பேர்ப்பட்ட சுகரையும்.. தவிடு பொடியாக்கும் ஒற்றை பூ.! - Seithipunal
Seithipunal


இன்றைய மாறிவரும் நவீன வாழ்க்கை  முறையினால் நீரிழிவு நோய் என்பது  அனேகமானோருக்கு இருக்கக்கூடிய ஒரு நோயாக மாறி இருக்கிறது. சிலருக்கு அந்த நோய் மரபு வழியாக ஏற்படலாம் சிலருக்கு உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படலாம்.  இந்த ஆபத்தான சர்க்கரை நோயை  கட்டுப்படுத்த கூடிய அருமையான ஒரு பானத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பானம் தயாரிக்க பன்னீர் பூ எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னீர் பூ என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு வகை மூலிகை. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடலின் சீரான இயக்கத்திற்கும் உதவி புரிகிறது.

இந்தப் பன்னீர் பூவில் ஒரு ஐந்து பூ எடுத்து உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பன்னீர் பூ ஊற வைத்த தண்ணீரை குடித்து வர வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் செய்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

மேலும் கொய்யா இலைகளிலும்  சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் இருப்பதால் அவற்றையும் பொடி செய்து வைத்து தண்ணீரில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try this drink to control diabities


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->