வாஸ்து தோஷங்களை நீக்கும் மருதாணி செடி... எப்படி தெரியுமா?  - Seithipunal
Seithipunal


* ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தால் அங்கு துஷ்ட சக்திகள் நெருங்க முடியாது. மருதாணி செடியின் வாசத்திற்கு துஷ்ட சக்திகள் மட்டுமல்லாமல் எந்த ஒரு பூச்சிகளும் வீட்டின் அருகே நெருங்காது. 

* வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது அதில் மருதாணி விதைகளை பொடி செய்து போட்டால் வீட்டிற்குள் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகள் நீங்கி சந்தோஷம் பெருகும். 

* எப்படிப்பட்ட வாஸ்து பிரச்சனைகள் இருந்தாலும் அந்த வீட்டில் மருதாணி செடி இருந்தால் வாஸ்து பிரச்சனையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டின் வாஸ்து ஒத்து வராது. சொந்த வீட்டில் இருந்தாலும் பிரச்சனையாக தான் இருக்கும். இதனால் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் பிரச்சனைகள் நீங்கும். 

* வீட்டில் தொடர் பிரச்சனை பண கஷ்டம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றை மருதாணி செடி நீக்கும். மருதாணி செடி இருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் ஒருபோதும் இருக்காது. 

* இதன் விதைகளை வைத்து தினமும் சாம்பிராணி போடுவதால் வீட்டில் இருக்கும் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வாஸ்து பிரச்சனையால் ஏற்படும் குடும்ப கஷ்டங்களை போக்குவதற்கு மருதாணி செடிகளை வீட்டில் வளர்த்து வந்தால் பிரச்சனையில் இருந்து வரும் விளைவுகள் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vastu dosha heal Maruthani plant


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->