மீனையும் பாலையும் சேர்த்து உண்ணலாமா? - ஆயுர்வேத மருத்துவம் சொல்வது என்ன? - Seithipunal
Seithipunal


நாம் உண்ணும் உணவில் சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. அப்படி முரண்பட்ட உணவு வகைகளால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றில் மீனும் பாலும் முதன்மையானவை. மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக் கூடாது அல்லது மீன் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்கக் கூடாது.

இதை மீறி இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். ஆனால், மீன் சாப்பிடும் போது பால் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. ஆனால் உங்களுக்கு மீன் அல்லது பால் ஒவ்வாமை இருந்தால், அவற்றை ஒன்றாக சாப்பிடுவது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆயுர்வேத மருத்துவப்படி ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குணம் உண்டு. சில உணவுகள் குளிர்ச்சியானவை. சில காரமானவை மற்றும் சில உடலில் அமிலத்தன்மை கொண்டவை. அந்த வகையில் குளிர்ச்சியான பாலையும், சூடான மீனையும் சேர்த்து உண்ணக் கூடாது என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what problam eat milk and fish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->