வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வரக்கூடாது? வந்தால் என்ன நடக்கும்?
which pets no come in home
நாம் வாழும் வீட்டிற்குள் எந்த விலங்குகள் வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* பாம்பு:- பாம்பு வீட்டிற்குள் வந்தால் வருமானம் பாதிக்கும்.
* வவ்வால்:- மன கஷ்டம் வரும்.
* தவளை:- தவளை வீட்டிற்குள் வந்தால் உடலில் நோய் ஏற்படும்.
* கரையான்:- வீட்டில் கரையான் வந்தால் பணம் கரையும்.
* கருங்குளவி:- வீட்டில் கருங்குளவி வந்தால் தீயவை நடக்க போகிறது என்பதை உணர்த்தும்.
* குரங்கு:- எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்பதைக் குறிக்கும்.
* மூட்டை பூச்சி:- தரித்திரம் உண்டாக்கும்.
* தேரை:- சண்டை ஏற்பட வாய்ப்பு.
* ஆமை, உடும்பு:- வீட்டில் ஆமை மற்றும் உடும்பு வந்தால் தீராத கஷ்டம் ஏற்படும்.
* தேள், பூரான்:- தீய சக்திகள் வீட்டில் உள்ளன என்பதை உணர்த்தும்.
* தேனீ:- எதிர்மறை சக்தியை உண்டாக்கும்.
* சிவப்பு எறும்பு:- வீட்டில் சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.
* கருப்பு பட்டாம்பூச்சி:- ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது.
* கருப்பு பூனை:- வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்னை வரும்.
* காகம் கொத்துவது (அ) எச்சம் இடுவது:- வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவது.
English Summary
which pets no come in home