முதல் முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி.!!
72 miss world in telungana
நாட்டில் முதல் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72 வது உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மொத்தம் நான்கு வாரங்கள் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டில் மூன்றாவது முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த அழகிகளும், உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இதன் பிரமாண்டமான இறுதிப் போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
English Summary
72 miss world in telungana